follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2தேர்தல் பிரசாரத்தில் பெண்ணுக்கு முத்தம் : சர்ச்சையில் எம்பி

தேர்தல் பிரசாரத்தில் பெண்ணுக்கு முத்தம் : சர்ச்சையில் எம்பி

Published on

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு (Khagen Murmu) தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி, பெண்கள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எனினும் முத்தமிட்ட பெண் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது தாங்க முடியாத முத்தம் என கூறியுள்ளார்.

தன் தந்தையின் வயதில் இருக்கும் ஒருவர் தன் பாசத்தை வெளிப்படுத்தி கன்னத்தில் முத்தமிடுவது எப்படி பிரச்சினை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினர் தந்தையொருவர் தனது மகளிடம் காட்டும் பாசத்தின் வடிவில் இந்த செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர்...

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக...