follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமுஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Published on

நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த 10ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

இதையடுத்து, பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி ரணிலுக்கும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய...

மேல் மாகாணத்தில் இன்று சுகாதார வேலைநிறுத்தம்

வைத்தியர்களுக்கான போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடற்ற கொடுப்பனவு அல்லது DAT கொடுப்பனவை தங்களுக்கும் 35,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி, மாகாண...

இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும்...