follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஉலகில் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிட நடவடிக்கை

உலகில் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிட நடவடிக்கை

Published on

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet pine apple (Ananas Comosus) அன்னாசிப்பழத்தை இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

MD 2 அன்னாசி வகைக்கு உலக சந்தையில் பெரும் கிராக்கி நிலவுகின்ற போதிலும், அந்த அன்னாசி வகையை இந்நாட்டில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த அன்னாசி வகையை இலங்கையில் வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, MD 2 வகை அன்னாசிப்பழத்தை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...