follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2வடமேல் மாகாண புதிய ஆளுநராக நஸீர்?

வடமேல் மாகாண புதிய ஆளுநராக நஸீர்?

Published on

இந்த மாத இறுதியில் பல ஆளுநர்களை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி தற்போது வடமேல் மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரால் வெற்றிடமாகவுள்ள வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தென் மாகாண ஆளுநராக கடமையாற்றி வரும் வில்லி கமகே இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலின் X பதிவை repost செய்த எலோன் மஸ்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்...

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக...