follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பரில்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பரில்

Published on

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழக்கமான பரீட்சை நிறைவடைந்த பின்னர் விடைத்தாள் மதிப்பீடு 2 நிலைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்குத் தேவையான பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 35,000 என்பதுடன், கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நேற்று (06) ஆரம்பமானது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...