follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉலகம்நடுவானில் குலுங்கிய கட்டார் ஏர்வேஸ் விமானம் - 12 பேர் காயம்

நடுவானில் குலுங்கிய கட்டார் ஏர்வேஸ் விமானம் – 12 பேர் காயம்

Published on

கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் நேற்று(26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், டப்ளின் நகரில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

தொடர்ந்து விமானம் தரையிறங்கியவுடன் 6 விமான ஊழியர்கள் மற்றம் ஆறு பயணிகள் என மொத்தம் 12 பேர் வைத்தியசாலைக்கு அனுப்பி கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கடுமையாக குலுங்கியதால் ஒருவர் உயிரிழந்ததோடு, 104 பயணிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

எலான் மஸ்க் நிறுவிய புதிய அரசியல் கட்சி : ட்ரம்ப் கடும் அதிருப்தி

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில்...