follow the truth

follow the truth

May, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபியுமியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு

பியுமியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு

Published on

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருதானை பிரதேசத்தில் பிரதான வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இந்த கோடீஸ்வர வர்த்தகர் சில காலமாக பொலிஸாருக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்ததாகவும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் நீண்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...