இன்றும் (8) நாளையும் (9) தபால் ரயில்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடும் எனவும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால் பெட்டி அகற்றப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை...