follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் - 800 ஸ்மார்ட் தொலைக்காட்சிகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் – 800 ஸ்மார்ட் தொலைக்காட்சிகள்

Published on

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கடன் உதவியின் கீழ் இந்நாட்டில் பெருந்தோட்டங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் பெற்றுக்கொடுப்பது மற்றும் இந்த உதவியின் கீழ் 800 ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் பலகைகள் வழங்குவது குறித்து மலையக பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பெருந்தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் மாணவர்கள் உயர்தரப் படிப்பைக் கற்கக்கூடிய பாடசாலைகள் இல்லாமை குறித்தும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...