follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தலில் நிக்கொலஸ் மதுரோ வெற்றி

வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தலில் நிக்கொலஸ் மதுரோ வெற்றி

Published on

வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வெற்றிபெற்றுள்ளார்.

தேர்தல் அதிகாரசபை மதுரோவிற்கு 51 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்கட்சி வேட்பாளர் எட்முன்டோ உருட்டியா 44 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

80 வீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு ஐந்து மில்லியன் வாக்குகள் கிடைத்துள்ளதாக தேர்தல் அதிகார சபை அறிவித்துள்ளது.

வெனிசூலாவின் ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...