follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2பொன்சேகாவின் முதல் பேரணியில் ஐந்து பேர்.. மேடையில் பத்து பேர்..

பொன்சேகாவின் முதல் பேரணியில் ஐந்து பேர்.. மேடையில் பத்து பேர்..

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று இடம்பெற்றது.

ஆனால் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது.

சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் ‘அரிக்கேன் விளக்கு’ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...