follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நாமலுக்கு திஸ்ஸ குட்டி போல சஜித்துக்கு யார் மிச்சம்? - நலிந்த

நாமலுக்கு திஸ்ஸ குட்டி போல சஜித்துக்கு யார் மிச்சம்? – நலிந்த

Published on

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு திஸ்ஸ குட்டி போன்று சஜித்துடன் ஒருவர் இருவர் எஞ்சுவர் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. நேற்று தலதா அதுகோரள எம்பி வச்சி செஞ்சா.. ஒன்றாக இருப்பவர்களுக்கு தான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என தெரியும். அவ்வாறே சஜித் பிரேமதாசவின் நிலையை தலதா அழகாக தெரிவித்திருந்தார்.

சஜித் டிங் டிங் என சம்பிக்கவே கூறியிருந்தார், என்றாலும் வெட்கம் கெட்ட சம்பிக்க சஜித்துடன் ஒரு கூட்டணி.. அவர் நினைத்திட்டு இருக்குறார் ஆங்கிலத்தில் கடினமான வார்த்தைகளை பாவித்தால் எல்லாம் சரியாகிடும் என்று..

முதலில் மங்கள விலகினார், பின்னர் பொன்சேகா விலகினார், சம்பிக்க விலகி விட்டு திரும்பவும் சுற்றி சஜித்திடமே வந்தார். இப்போ தலதா, இன்னும் பலர் விலகுவார்கள்.. கடைசியில் நாமலுக்கு திஸ்ஸ குட்டி போன்று சஜித்துடன் ஒருவர் இருவர் எஞ்சுவர்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...