follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2உள்ளாடைகளைக் காட்டக்கூடிய நாடு அல்ல இலங்கை - சுனில் ஹந்துந்நெத்தி

உள்ளாடைகளைக் காட்டக்கூடிய நாடு அல்ல இலங்கை – சுனில் ஹந்துந்நெத்தி

Published on

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் இந்நாட்களின் சூடுபிடித்துள்ளன.

இவ்வாறான நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இந்த நாடு உள்ளாடைகளைக் காட்டக்கூடிய நாடு அல்ல என கூறியுள்ளார்.

உள்ளாடைகளை துவைத்து பகிரங்கமாக காய வைக்க முடியாது, ஏனெனில் ‘உள்ளே அணிந்திருக்கும் ஆடைகள் நாராய் கிழிந்து ஓட்டைகள் உள்ளன’ என்றார்.

எனவே, ஷேர்ட்டினை வெளியில் துவைத்து காய போட்டாலும் , உள்ளாடைகளை அறைக்குள்தான் துவைத்து உலர்த்த வேண்டிய நிலை என சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...