follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு

வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு

Published on

களுத்துறை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை தணிந்ததையடுத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் இன்று (12) காலை 7.00 மணிக்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபன்ன இடமாறல் நேற்று காலை வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த இடம் மூடப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய...

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவையில்

முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

2 மாதங்களில் 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கடந்த 2 மாதங்களில் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...