நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர், மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மேல், மத்திய, கிழக்கு,...
பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் தொடர்வதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும்...
கைத்தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்கள் விற்பனை செய்யப்படும் கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள 20 கடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு நுகர்வோர் அதிகார சபையினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த விற்பனை நிலையங்களில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் கைத்தொலைபேசிகள்...
இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் பாராளுமன்றத்தில் நாளை (20) காலை 09.30 மணி முதல் மாலை...
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ்...
நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு இன்று முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றுக்கு தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையானது நாடாளுமன்ற...
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக்...
பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5