follow the truth

follow the truth

August, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பேரூந்துகளை அலங்கரிக்க இடமளிக்கப்பட வேண்டும்

சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் பஸ்களை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பஸ் உரிமையாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று...

மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரிப்பு

தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரிக்க கூடும் என சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

உங்கள் வெற்றியை நாங்கள் விரும்புகிறோம் – ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். இஸ்ரேல் எதிர்கொண்ட இருண்ட நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும் இஸ்ரேலின்...

கொழும்புக்கு 15 மணித்தியால நீர்வெட்டு

ஒக்டோபர் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் (22) காலை 8 மணி வரை பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய...

இரண்டு அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ தளங்கள் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு ஆதரவான லெபனான் தொலைக்காட்சி சேனல் ஒன்று இந்த தகவலை வெளியிட்டது. சிரியாவில் ஈராக் மற்றும் ஜோர்தான் எல்லைக்கு...

பங்களாதேஷிடம் இருந்து சவால்மிக்க இலக்கு

இந்திய அணிக்கு எதிராக முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றுள்ளது. பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய Litton Das 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்...

பாடசாலைகளில் மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்

2024 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் ஆரம்ப மாணவர்களை உள்ளடக்கும் வகையில் பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம்...

ஜனாதிபதி நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (20) சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img