செலவைக் குறைக்கும் நோக்கில் 30 குறுகிய ரயில் பயணங்கள் திங்கட்கிழமை (ஜனவரி 16) முதல் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
இரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் கீழே;
பிரதான மார்க்கம்-18
களனிவெளி மார்க்கம்...
அரசியல் சந்திப்பின் போது திடீரென மாரடைப்பால் மரணமடைந்த மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்யுமாறு அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார்.
களுத்துறை போதனா...
பாராளுமன்றம் எதிர்வரும் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கூடும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 17,...
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வாழ்த்துச்செய்தி ஒன்றினை விடுத்துள்ளார்.
சூரியன், இயற்கை அன்னை மற்றும் பண்ணை விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் 'தைப் பொங்கல்' என்ற புனிதமான சந்தர்ப்பத்தில்,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீவன் இலஞ்சம் வாங்கும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலுக்கு பணம் ஒதுக்குவது அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதை திறைசேரி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, தேர்தலை முறையாக நடத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்கு திறைசேரி...
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்...