பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,...
பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் தொடங்கும் என்று துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.
அதன்படி, வேலைநிறுத்தம் நாளை காலை 8...
நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமில் விஜேசிங்க, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி...
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...
இன்று (21) முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கடன் அட்டை அல்லது வரவட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
"அமைச்சர் பாதைகளை புணரமைக்கப் போகிறாராம். பாலத்தினை எப்படி புணர் அமைப்பது? நான் உண்மையிலேயே பயந்து...
இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் சரித் அசலங்கவிற்கு இந்தியம் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7.5 மில்லியன் இந்திய ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
அந்தப் போட்டிகளின்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...