இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் சரித் அசலங்கவிற்கு இந்தியம் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7.5 மில்லியன் இந்திய ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
அந்தப் போட்டிகளின் போது அணியை விட்டு வெளியேறிய கோர்பின் போஷுக்குப் பதிலாக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அணியில் இணையும் சரித் அசலங்கவுக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 75 லட்சம் இந்திய ரூபாய் விலையை நிர்ணயித்துள்ளது.