சுவாச நோய்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்
ஆஸ்துமா நோயினால் உலகளவில் வருடாந்தம் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும், காற்று மாசுபாடு மற்றும் காலநிலை உள்ளிட்ட பல காரணிகளே இந்த நோய் உலகளவில் பரவுவதற்கு காரணம்...
டெங்கு ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாகாண ஆளுநர்கள், மாகாண ஆணையாளர்கள், மாநகர சபை...
இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு...
குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கும் 09 தரகர்கள் இன்று காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பரிசீலிப்பதற்காக 25,000 ரூபா...
இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இதனால் பெருமளவான...
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (19) இரவு 10:00 மணி முதல் சனிக்கிழமை (20) காலை 8:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என...
தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இது...