ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காரணமாகவே இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கை மக்கள் கொண்டாட முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சுதந்திரத்தின் பின்னர் நாடு பிளவுகள் மற்றும் பல்வேறு சித்தாந்தங்களினால்...
இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...
தற்போது வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் உடன் அமுலாகும் வகையில் பாவனையில் இருந்து மீள பெறப்பட்டுள்ளன.
அதன் தரம் தொடர்பில் கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மயக்க...
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நியூரம்பெர்க் விசாரணைகளில் இருந்து எஞ்சியிருந்த கடைசி வழக்கறிஞர் பென் ஃபெரென்ஸ் (Ben Ferencz) தனது 103 வயதில் இறந்தார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக 22 நாஜி...
ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் மரக்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மீன்களின் விலை அதிகரித்துள்ளதால்,...
முறையாக தலையை மறைக்காத பெண்களைக் கண்டறிந்து தண்டிக்கும் வகையில் பொது இடங்களில் கேமராக்களை பொருத்த ஈரான் அரசு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஈரானிய பொலிஸார், தலையை மறைப்பது நாட்டின் சட்டம்...
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
குறித்த குழு...
தரமற்ற எடை மற்றும் அளவிடும் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் குறித்து அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும்...