மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள்...
வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், தனது நாட்டில் எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்குமாறு இராணுவத்துக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதாக குற்றம்சாட்டிய வடகொரிய தலைவர், ஏவுகணை சோதனைகள்...
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டில்...
அனைத்து மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நேற்று (19) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்...
கடந்த மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டதாகவும், கையிருப்பு தொகையை கருத்திற்கொண்டால் இலங்கை இன்னமும் மிகவும் குறைந்த நிலையிலேயே இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்...
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீல் பண்டார ஹபுஹின்ன நீக்கப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த...
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதியை செயற்குழு இன்று(20) பெறவுள்ளதால் இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடுவது அல்லது மறுசீரமைப்பது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நீண்ட கடன் வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்...