இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு...
நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான...
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எஞ்சிய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கும்...
சிலோன் ஐஓசி நிறுவனமும் இன்று (29) இரவு முதல் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் இன்னு நள்ளிரவு முதல் மாற்றம்...
மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது தரை இயக்க உபகரணங்களை கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்கு 883 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
இது ஒரு ரிமோட் முத்த சாதனம், சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம், கொரோனாவின் போது ஊரடங்கில் பிரிந்திருந்த தம்பதியருக்கு உதவும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலிக்கான் உதடுகள் கொண்ட இந்த கருவி,...