அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...
2009 மின்சாரச் சட்டத்தின் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
அத்துடன், இடைக்கால கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது...
வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் தயாரித்து அச்சடிக்க அனுப்பிய பின், வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கத் தயாராக உள்ளதாக...
எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம்...
அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
இலக்கியப் படைப்புகளின் pdf பிரதிகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு சில எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் விதர்ஷன பதிப்பக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜனக இனிமங்கட...
இந்தியக் கடன் உதவியின் அடிப்படையில் பெறப்பட்ட தாள்களின் முதல் தொகுதியை அரச அச்சு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் பெற்றுள்ளதாகவும், பாடநூல் அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 2023 ஆம்...
சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு பேரவை, நாளை (24) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.