கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை பகுதிக்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே...
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்றைய தினம் கூடுகிறது.
இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடு, தமிழ் மக்கள் முகங் கொடுக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள்...
நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப்...
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரின் திருட்டுகளின் முடிவில் 'பேட்மேன்' என்று...
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என...
நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை 1,550 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இன்றைய தினம் கூடிய சபை குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும்...
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு கூடுதல்...
அரசாங்கம் தங்களுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை என்று கூறிய போதிலும், பல அரசாங்க அமைச்சர்கள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சாட்டுகிறார்.
தற்போதைய அரசாங்கத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்...