மலேசியாவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி விளையாடும் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி...
நெல்லுக்கு உத்தரவாத விலையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
தேசிய ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் செயலாளர் நிஹால் வன்னியாராச்சி கூறுகையில்;
நெல் அறுவடை தொடங்கியுள்ள போதிலும், நெல் கொள்முதல் செய்வதற்கான முறையான திட்டம்...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு சாரதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர கூறுகையில்,...
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்...
ஒன்பது மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
மஹிந்தவின் கடைசி மூச்சு வரை தான் அவர் பக்கத்திலேயே இருப்பேன் என நடிகை அனுஷா தமயந்தி அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துக்களை தெரிவிக்கையில்;
பொஹட்டுவவைப் பார்த்து அனுஷா...
கொழும்பு மாநகர சபைப் பகுதிக்கு தினமும் பத்தாயிரம் கிலோகிராம் மாட்டிறைச்சி தேவைப்பட்டாலும், இந்த நாட்களில் விநியோகம் ஐந்தாயிரம் கிலோகிராமாக குறைக்கப்பட்டதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மாட்டிறைச்சியின் அளவு குறைந்து வருவது குறித்து கொழும்பு...
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.
மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
...