உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்களை அரசாங்கம் இன்று (03) முதல் ஏற்கவுள்ளது.
இரண்டு கட்டங்களாக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, முதல் கட்டமாக 20,000 மெற்றிக் டன் உப்பு இறக்குமதி...
அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் மற்றும் அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியன அண்மையில் முடக்கப்பட்டன.
இந்த சம்பவம்...
அலரி மாளிகையில் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து நேற்று(02) கலந்துரையாடினார்.
அங்கு செய்யப்பட்டுள்ள உருமாற்ற மாற்றங்கள் தெளிவுடனும் ஒற்றுமையுடனும் செய்யப்பட வேண்டும் என...
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மில்லனிய பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(03) கைது செய்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி குறித்து சமூக...
முக்கோடி தேவர்களை விட அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு மேலதிகமாக நிதியொதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நோயாளர் விடுதி தொகுதியொன்றை திறந்து வைக்கும்...
இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று(02) அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்...
அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு முறையானது மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க...