இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழிலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...
நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான...
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் பரிந்துரையை எதிர்த்து இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஒரு போராட்டத்தை ஏற்பாடு...
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (05) முதல் தனது உணவுக்காக ரூ.2,000 செலுத்த வேண்டும்.
நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவைத் தொடர்ந்து, 450 ரூபாயாக இருந்த தொடர்புடைய கட்டணம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது.
ஆளும் கட்சியால்...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச்...
கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் அதற்கேற்ப எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (04) கலந்துரையாடல் நடைபெற்றது.
கொலன்னாவை வெள்ளத்...
உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ள அந்த முகவரகம், தமது அனைத்து...
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்...