follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… மீடியாக்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மஹிந்தானந்த அளுத்கமகே வெளியில் வந்தபோது, ​​ஊடகவியலாளர்கள்...

நிதி அமைச்சின் செயலாளராக தொடர்ந்தும் மஹிந்த சிறிவர்தன

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். மஹிந்த சிறிவர்தன இன்று (20) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார். திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் கீழ்...

கொழும்பில் உள்ள மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

கொழும்பு பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்யும் R.B.04 உரிமம் பெற்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதுகாப்பு முத்திரைகள் இல்லாத மற்றும் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு முத்திரையுடன் கூடிய வெளிநாட்டு மதுபான...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு - கோட்டையில் இருந்து...

பிள்ளையான் சி.ஐ.டியில் முன்னிலை

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள்...

ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக...

பிரபலங்களை ஆட்டிப்படைக்கும் விவாகரத்து வரிசையில் ஏ.ஆர் ரஹ்மான்

இசை புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்று (19) இரவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில் இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும்...

தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் இணையும் டெம்பா பவுமா

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா (Temba Bavuma) மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_imgspot_img