எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் மக்கள் அமைதியாக நடந்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்களிப்பு நிலையங்கள்...
களுத்துறை மாவட்டம் C.W.W கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் மட்டத்தில் அவசர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சின்...
தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது தொடர்பான சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் திறமையான துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி அவர் இலங்கை அணியின் பல வீரர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாக...
பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என...
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற பொதுத்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சந்தேகத்திற்குரிய காரை காவலில் எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட...
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...