முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2...
மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று (03) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்...
கரையோர மற்றும் சிலாபம் ரயில் பாதைகளில் ரயில்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இன்று (03) காலை இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் அளுத்கமவில் இருந்து வந்த புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...
புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின்...
வெள்ளத்தால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு தற்போதைய அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக அறிவித்துள்ள போதிலும், ஒரு ஏக்கருக்கு 2600 ரூபாவே கிடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய...
சந்தையில் தேங்காய் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.
பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை விலை...
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த...
பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பல மூத்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட...