பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருப்பினும், மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை அமுலுக்கு வந்தாலும், எதிர்வரும் மே மாதம் முதல் நுகர்வோர் அந்த விலையில் போத்தல் குடிநீரை வாங்க முடியும் என்று குடிநீர் போத்தல்கள் நிறுவனங்கள்...
தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு செலுத்துவார்கள் என்பதையும், சான்றளிக்கும் அதிகாரியையும் அடையாளம் காண உதவும் வகையில் 'இ' சேவை நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அவர்களின்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இன்று(23) மீண்டும் அறிவித்துள்ளது.
நேற்று(22) இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
இந்தப் புத்தாண்டில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பாததன் மூலம் ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள்...
சிறி தலதா வழிபாட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அவசியமான தகவல்களை ஒரே இடத்தில் இருந்து இணையம் மூலம் பெறுவதற்காக விசேட வலைத்தளம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள், தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சுகாதார வசதிகள்...
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஏடிஎம் மூலம் பழைய தங்க நகைகளை விற்பனை...