இன்னும் ஒரு மாதத்தில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 38 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரத்னசிறி அழககோன் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தி நுகர்வுக்குத் தேவையான அளவை...
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய சேவைகளின் சுற்றறிக்கை ஊடாக 2025 ஆம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 75 அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(29) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
தம்முடன் இருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது முகநூல் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பதிவின் ஆரம்பம்
இந்தப் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே என்னுடன் துனை நின்ற எம்.பி.க்களுக்கு...
சிட்னி ஆஸ்திரேலியாவில் இப்போது 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக அங்குள்ள...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தந்த பகுதிகளில் சில இடங்களுக்கு மி.மீ. 50க்கும் அதிகமான பலத்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்குக் காரணம், அந்தக் கட்சி ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது.
எனினும், தமது...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொஹட்டுவ சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற பொலிட்பீரோ கூட்டத்தின் பின்னரே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது...