ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (30) மாலை 5.30க்கு கொழும்பு 01, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதில் ஆளுங்கட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம்...
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம இன்று (30) காலை கரந்தெனியவில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது வைபவம் ஒன்று வைத்து அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பல மண்சரிவுகளால் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்,...
உத்தேச இலங்கை கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு
சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை நால்வர் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கட்டுப்பணத்தை செலுத்திய வேட்பாளர்கள் பின்வருமாறு...
கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. டி....
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் பீடம் எந்த தீர்மானம் எடுத்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்போம் என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதிக்கு...