சர்வசன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவின் பின்னர், ஆகஸ்ட் 4 ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் பிரதிநிதிகள்...
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் அண்மைய நாட்களாக ஈடுபட்டிருந்தனர்.
இதில் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 150-க்கும் மேற்பட்டோர்...
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை தெரிவு செய்வதில் இங்கிலாந்து அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய...
பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காஸா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில்...
ஆசிய கிரிக்கட் சம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 5 இலட்சம் அமெரிக்கா டொலர்கள் (15 கோடி இலங்கை ரூபா) பரிசாக வழங்க இலங்கை கிரிக்கெட் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தலைவர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட...
சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் 1.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் தாங்கி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் அந்த கப்பலை பாரசீக வளைகுடாவில் தங்கள் காவலில் எடுத்துக் கொண்டனர்.
மேற்கு...
ஆரம்பத்திலிருந்தே தமது கட்சியின் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானது எனவும், தாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முகாமை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...