தான் தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பல அரசியல்வாதிகள் தன்னை சந்தித்து நலம்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்...
இணையத்தள தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த, சைபர்...
மோசமான வானிலை காரணமாக இங்கிலாந்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
"கத்லீன்" (Kathleen) புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்புகளின் பிரகாரம் விமான...
தற்காலிக சாரதி உரிமம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர சாரதி உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 03 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் நிறைவடையும் என மோட்டார் போக்குவரத்து...
இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பாவனை குறைவதற்கு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம் என அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைத்து...
மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ரமேஷ் சுபசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, அவர் நியூசிலாந்து கிரிக்கெட் மேம்பாட்டு திட்டத்தில் தலைமை பயிற்சியாளராகவும் திறமை...
நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (05) கோட்டை...