புதிய சூதாட்ட விடுதிகளுக்கான பத்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (10) தெரிவித்தார்.
விண்ணப்பங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், முதல் நான்கு அனுமதிப்பத்திரங்களைத் தவிர,...
அவலோகிதேஸ்வர போதிசத்வா என அழைக்கப்படும் நபர் தனது உத்தியோகபூர்வ காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்து சீடர்கள் குழுவிற்கு உபதேசம் செய்தமையும் மக்கள் அவரிடம் ஆசிகளை பெறுவதையும் பிக்கு ஒருவரும் அவரை வணங்குவதையும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பரில் மற்றும் பொதுத் தேர்தல் 2025 ஜனவரியிலும் நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம்...
எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்ட...
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (09) உல்லாசப் பயணத்தை மேற்கொண்டதாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
துறைமுக இராஜாங்க அமைச்சர்...
வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக நேற்று (09) சந்தையில் ஒரு கிலோகிராம் பிரவுன் சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் மாத்திரமே பிரவுன் சீனி...
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம் நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது இந்த ஓய்வூதியர்களுக்கு கிடைத்த பாரிய...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது...