பல கோரிக்கைகளை முன்வைத்து நெடுஞ்சாலை ஊழியர்கள் இன்று (22) தமது கடமைகளை விட்டு விலக தீர்மானித்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சுமார் 11,000 ஊழியர்களைக் கொண்ட குழு இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக...
ஓஹியா மற்றும் இந்தல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல்...
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடி இந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் விளையாட்டுத்துறை...
தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்கவிடம் இன்று (21) 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பிரமோத்ய விக்கிரமசிங்க மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான...
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேர விரயத்தை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
அதற்கேற்ப ஆட்டத்தின் வேகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உள்ளது.
இரண்டு...
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இலங்கையின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டதை மேலும் அமுல்படுத்த பேரவை இன்று (21) தீர்மானித்துள்ளது.
அங்கத்துவம் இரத்து செய்யப்பட்டாலும் இலங்கை கிரிக்கெட் அணி வழமை போன்று சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாட...
நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாளை (22) வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து தரப்பு ஊழியர்களும் சுகயீன விடுமுறையைப் பதிவுசெய்து பணிக்கு வருவதைத்...
தனது வாழ்நாள் முழுவதும் போராடிய போதும் கொழும்பு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.
எனவே இவ்வருட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு...