எதிர்வரும் காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புக்கள் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பயிர்கள் பயிரிட முடியாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என...
சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சீனியை கைப்பற்றி கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் சட்டத்தின் கீழ் அதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சீனி இருப்புக்கள்...
சர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்களை அதிகம் நெருக்குவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம்...
நாட்டை வங்குரோத்திய குழுவை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார திவால்நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களிடம் இழப்பீடு கோருமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (15) பாராளுமன்றத்தில்...
ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிப்பதற்கு முழு பீடத்தை நியமிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த...
நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று...
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையில் தனியான பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
கோப் குழுவிற்கு பதிலாக புதிதாக நியமிக்கப்படும்...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில்...