follow the truth

follow the truth

May, 14, 2024

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

மக்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி

விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடுபந்தாவ - புன்னெஹெபொல...

வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் 50 பேரின் பங்குபற்றலுடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும்...

மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (22) 19 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,593 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வௌ்ளைப்பூண்டு மோசடி – வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (23) வத்தளை நீதிவான்...

பக்டீரியா கொண்ட பசளையுடனான சீன கப்பல் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

சீனாவிலிருந்து தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் கொண்ட சேதனப் பசளை கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார். நாட்டிற்கு வருகை தரும் கப்பலில் காணப்படும் பசளையில்...

டெல்டாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியது டெல்டா பிளஸ் பிறழ்வு

கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் எவருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்றுகள் தொடர்பான விசேட நிபுணர் ஜூட் ஜயமஹ குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த...

இன்று முதல் வீதி போக்குவரத்து மட்டு

ஹொரணை – கொழும்பு வீதியில் கொஹூவல சந்தியில், இன்று முதல் பொது போக்குவரத்து பஸ்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொஹூவல மேம்பால நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதினால்,...

இதுவரை 13,574 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (21) 12 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,574 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Must read

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை...

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை...
- Advertisement -spot_imgspot_img