பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை...
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க...
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான...
அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் கிராமிய நுண்கடன் துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, வருடாந்த HNB Gami Pubuduwa வருடாந்த கண்காட்சியை இந்த வருடம் கொழும்பு பண்டாரநாயக்க...
குருநாகல் ஹெட்டிபொல - கிராதலாவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
இன்று (29) முட்டை கொள்வனவு செய்யும் முகவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்...