follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஏப்ரலில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை...

புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம். அழகன், அழகிப் போட்டி “வசத் சிரிய”...

முன்னாள் சட்டமா அதிபர் TIDயில் முன்னிலையாகுமாறு அழைப்பு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை...

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி, மே மாத இறுதிக்குள் புதிய மின்சார...

வேகமாக நகரமயமாகியுள்ள கொழும்பு – கம்பஹா

குறைந்த மட்டத்தில் இருந்த இலங்கையின் நகரமயமாக்கல் 2012-2022 பத்து வருட காலப்பகுதியில் 45% ஆக அதிகரித்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரில் தேசிய...

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் – இலங்கை பொலிஸ் கோபா குழுவிற்கு அழைப்பு

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர்...

நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என...

ஏப்ரல் 20க்குப் பின்னர் காலி முகத்திடலில் மாற்றம்

காலி முகத்திடல் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. காலி...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...
- Advertisement -spot_imgspot_img