கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தனியார் வகுப்புக்கள்...
குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத்...
புலம்பெயர்ந்துள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன்...
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு நெலும் பொக்குண சந்திக்கு அருகில் உள்ள ஹோர்டன் பிளேஸ் வீதி போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.
மருத்துவ பீட மாணவர்களால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பண்டி உரத்தின் விலையை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த பருவத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 02 உர நிறுவனங்கள் 50 கிலோ பண்டி உர...
ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங் கங்கைக்கு அண்மித்து தாழ்நிலப்பகுதிகள் நாளை...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக...
மாகாணங்களுக்கிடையிலான பஸ்களுக்கு நிலையான நிறுத்தங்களின் முன்னோடித் திட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து காலி வரையிலான வீதியில் இத்திட்டம்...