ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை...
தலவாக்கலை - கிரேட்வெஸ்டன் அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு ஹட்டனுக்கும் நானுஓயாவிற்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த...
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயங்களில்...
அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச்...
எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மே 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும்...
கம்பளையில் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்பளை, எல்பிட்டிய வெலிகல்ல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் வலியுறுத்தவுள்ளேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...