கண்டி மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை அமுல்படுத்த கண்டி பொலிஸார் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விசேட பொலிஸ் குழுக்கள் பல, மாலை 4 மணி முதல்...
பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்புளுயன்சா தொற்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட 53 வயதான நபர் ஒருவரே பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொற்றுக்குள்ளான...
நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும், இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், இந்நாட்டில் எப்போதும் ஊசலாடியது தீவிர முதலாளித்துவம் அல்லது தீவிர சோசலிசமாகும்...
பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு சர்வதேச ஜனநாயக அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே...
கொள்கலன் (Container) போக்குவரத்து கட்டணத்தை 08% குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சேவைக் கட்டணங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர்...
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா உடன் அமுலாகும் வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
2018...
எரிபொருள் விலை குறைப்பின் அடிப்படையாகக் கொண்டு முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழில் முயற்சியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 60 ரூபாவிலிருந்து குறைக்கப்பட்டுள்ளதால் முச்சக்கரவண்டிக்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தூதரகங்களுக்கு வரும் பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைப்பதை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஏப்ரல் முதலாம் திகதி...