நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம்...
எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை ஏற்படுவதற்கு ஏற்ற வளிமண்டல நிலை உருவாக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்பகுதியில் பிற்பகல் வேளையில்...
சீகிரிய குன்றிலிருந்து சூரிய உதயத்தை காண்பதற்கான வாய்ப்பை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
இதன்படி இன்று முதல் இந்தக் காட்சியை பார்வையிட முடியும் என்று மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
நாளாந்தம் அதிகாலை 5.30 இற்கு சீகிரியா...
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சர் சென் சோவ் (Chen Zhou) இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து சீன ஜனாதிபதி சீ சின்பிங்கின் (Xi Jinping) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சீனத்...
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் காரணமாக...
நாடு என்ற ரீதியில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் அதேவேளை, ஒரே கொள்கை கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்...
இலங்கை மற்றும் சுரினாமில் உள்ள கடன் நிலைத்தன்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு சீனா எவ்வாறு பங்களிப்பது என சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் கலந்துரையாடியதாக நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
சீனா இன்னும்...