இன்று(11) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, நாளை 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சினால் விடுக்கப்பட்ட கடிதம் மீள பெறப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்...
தென் கொரிய பிரஜைகளுக்கு குறுகியகால விசா வழங்குவதை சீனா இடைநிறுத்தியுள்ளது.
'கொரிய பிரஜைகளுக்கு குறுகிய கால விசா வழங்குவதை கொரியாவிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூததரகங்கள் இடைநிறுத்தவுள்ளன. சீனா மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகளை...
இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க,...
எதிர்வரும் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் புகையிரதங்களுக்கான புதிய கால அட்டவணையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் விவகார அமைச்சின் ஆலோசனை சபை அறிவித்துள்ளது.
பணியாளர்கள் ஓய்வுப் பெற்று செல்கின்றமை காரணமாக இரத்தாகக்கூடிய...
எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் என்பதனால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், மூன்று பிரதான கட்சிகள் மாத்திரம் குறைந்தபட்சம் 72 பில்லியன் ரூபாவைச் செலவழிக்க வேண்டும் என்றும், மக்கள் பணத்தைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணியை முன்னெடுத்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில்,மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து...