அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரசு...
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விருப்பக் கோரல்கள் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, வானூர்தி போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்து அல்லாத வர்த்தகங்களை மத்தள...
உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆரம்ப நீதவான் விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
இதன்போது, தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ஒருவரிடம் சுமார் 45 நிமிடங்களுக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்...
சவுதி அரேபியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்று வருடங்களாக ஹஜ் பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையில் சவூதி...
எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் இலங்கையில் கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (10) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சமர்ப்பிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன...