ஹம்பாந்தோட்டையில் ஏற்றுமதி அடிப்படையிலான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெற்றோலிய உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை...
புத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய...
மின்கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்படமாட்டது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (09) அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட...
இந்தோனேசியாவின் டானிமர் மாகாணத்தில் நள்ளிரவில் கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானதாகவும் சுனாமி...
இன்று(10) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, நாளை 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜனவரி 13 ஆம் திகதி...