பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9...
எதிர்வரும் 21 ஆம் கிகதி சனிக்கிழமை கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 12, 13, 14, மற்றும்...
எரிபொருள் வழங்க கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதி, கொடகம சந்தி கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் அங்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எரிபொருள் தொடர்பில் அறிந்துகொள்ள நகர வாரியாக கையடக்க தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் செய்தியை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது.
இதற்கமைய, தமது நிறுவனம் எந்தெவொரு தொலைபேசி...
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைப்பதற்கு பிரதமர் அலுவலகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் LMD தர்மசேன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக,...
கடந்த மார்ச் 31 ஆம் திகதி மிரிஹான, பென்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மையை ஏற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை...